பண பிரச்சினை உள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

ஏதோ ஒரு எதிர்பாராத கஷ்டத்தில் விழுந்து வறுமையில் சிக்கி உள்ளவர்கள் அதிலிருந்து மீளுவதற்கு வழி கிடைக்கவில்லை எனும் பட்சத்தில் வியாழக்கிழமை தோறும் இந்த வழிபாட்டினை மேற்கொண்டால் பண பிரச்சனைக்கு நிச்சயமாக கூடிய சீக்கிரத்தில் ஒரு தீர்வு கிடைத்துவிடும். எந்த பிரச்சனையும் தீர்க்க முடியாத பிரச்சனை அல்ல. உலகத்தில் இருக்கும் அத்தனை பிரச்சனைக்கும் தீர்வு உண்டு. கஷ்டத்திற்கு விடிவுகாலம் கிடைக்க இந்த மந்திரம் கூட ஒரு வழியை காட்டலாம். பணக்கஷ்டம் தீர குபேர மந்திரம் இந்த மந்திரத்தை வியாழக்கிழமை … Continue reading பண பிரச்சினை உள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்